சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

சிலிர்கிறது பேருந்து!

வெகு நேரமாய்

பேருந்தின் வெளியே

உன் பார்வை...

சூரியனின் ஒளிக்கதிர்கள்

சன்னலை ஊருடுவி

உன்னை தாக்க

கண் சுருக்கி,

உடல் சிலிர்கின்றாய் நீ...

சேர்ந்து சிலிர்கிறது

பேருந்தும்,

உன்னைக் கண்டு...

2 comments:

நட்புடன் ஜமால் November 19, 2008 at 7:56 PM  

//உடல் சிலிர்கின்றாய் நீ...

சேர்ந்து சிலிர்கிறது

பேருந்தும்,

உன்னைக் கண்டு...//

அட அட அடா

மிக மிக மிக ... அருமை

இதனை படித்த எனக்கும் சிலிர்த்தது

G.VINOTHENE November 19, 2008 at 8:39 PM  

he he he..
நன்றிங்க அதிரை ஜமால்..

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!