சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

முத்தம் இது




குழந்தை போல் உன்னை அணைத்து,
தாலாட்டு பாடி,
இன்று போல்
என்றும் புன்னகை பூக்க
முத்தம் இது
சூடினேன் அன்பாக...